How to buy IPL tickets:
tata ipl schedule:
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் மே 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஐட்டம்ஸ் அணியை எதிர்கொடுக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை மும்பை ஹைதராபாத் உட்பட பத்து அணிகள் பங்கேற்கும்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் 20 ஓவர் க்கு தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள து அதன்படி போட்டியில் பங்கேற்கும் பத்து அடிகளும் (குரூப் எ) (குரூப் பி) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் மும்பை ராஜஸ்தான் கொல்கத்தா டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இடம் பெற்றுள்ளன குரூப் பி பிரிவில் சென்னை பஞ்சாப் ஹைதராபாத் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் இடம் பெற்றுள்ளன ஒவ்வொரு அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியே தலா 14 போட்டிகள் வீதம் மொத்தம் எழுவது லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன அதன்படி மார்ச் 31ம் தேதி தொடங்கும்.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து சென்னை அணி ஏப்ரல் மூன்றாம் தேதி லக்னோவையும் ஏப்ரல் எட்டாம் தேதி மும்பை உடனும் மோதுகிறது.
12ஆம் தேதி ராஜஸ்தானையும் ஏப்ரல் 17-ஆம் தேதி பெங்களூருவியும் ஏப்ரல் 21ஆம் தேதி ஹைதராபாத்தையும் 23ஆம் தேதி கொல்கத்தாவையும் சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது.
அகமதாபாத் முகாலி லக்னோ ஹைதராபாத் பெங்களூரு சென்னை டெல்லி கொல்கத்தா ஜெய்பூர் மும்பை குவகாத்தி மற்றும் தர்மசாளா எனப் பத்து மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
சேம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் விறுவிறுப்பான இறுதிப்போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2023 ஐபிஎல் அமைப்பாளர் - BCCI.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2023 கடைசி தொடருக்கான தேதி 22nd May 2023
இந்த ஆண்டு மொத்தம் 10 ஆணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 74 லீக் போட்டிகள் நடைபேற உள்ளன.
How to buy ipl tickets:
2023ஐபிஎல் டிக்கெட் முன்பதிவுகாண ஆன்லைன் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்கள் iplt20.com, Bookmyshow.com, Paytm, இவற்றின் மூலமாக நீங்கள் டிக்கெட்களை முன்பதிவு மாற்று பெற்றுக்கொள்ளலாம்.
How to book ipl tickets online 2023:
how to book tickets for ipl 2023 புக் மை ஷோவைத் திறக்கவும்.
இதில் புக் மை ஷோ ஐபிஎல் டிக்கெட் முன்பதிவு (URL https://in.bookmyshow.com/) பின்னர் விளையாட்டு->(ஐபிஎல் 2023 பிரிவு) என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பார்க்க விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுத்து புத்தக பொத்தானைக் கிளிக் செய்யலாம்
புக் மை ஷோவில் உள்நுழைக
டிக்கெட்டை முன்பதிவு செய்ய நீங்கள் உள்நுழைய வேண்டும். உங்கள் மின்னஞ்சல், கூகுள் அல்லது ஆப்பிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.
இருக்கைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்
நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பும் இருக்கைகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு கணக்கிலிருந்து அதிகபட்சம் 4 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
விலை மதிப்பாய்வு
அடுத்த பக்கத்தில் நீங்கள் பிரின்ஸ் வரம்பு மற்றும் கிடைக்கக்கூடிய இருக்கைகளைக் காண்பீர்கள்.
இருக்கையைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்துங்கள்
இருக்கையைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்த அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
ipl 2023 tickets price:
முன் மற்றும் கீழ் நிலை D1, G1 அல்லது H1 இவற்றிக்கான இந்தியா ரூபாய்க்கான வில்லை 800 & 900
மேல் நிலை B1, C1 அல்லது D1 இவற்றிக்கான இந்தியா ரூபாய்க்கான வில்லை 1000,3000
அப்பர் ஹவுஸ் கிளப் ஏரியா இவற்றிக்கான இந்தியா ரூபாய்க்கான வில்லை 4000
விஐபி பாக்ஸ் பகுதி இவற்றிக்கான இந்தியா ரூபாய்க்கான வில்லை 20,000 ரூபாய் +
கார்ப்பரேட் பாக்ஸ் ஏரியா இவற்றிக்கான இந்தியா ரூபாய்க்கான வில்லை 30,000 +
0 Comments